Seed Certification
விதை சுத்திகரிப்பு :: முக்கியத்துவம்
விதை சுத்திகரிப்பு விதை

சுத்திகரிப்பின் போது களையப்படும் பொருட்கள்

  1. உயிரற்ற பொருட்கள்
  2. சாதாரண களை விதைகள்
  3. நச்சு களை விதைகள்
  4. வீண் விதைகள்
  5. சிதைந்த விதைகள்
  6. பிறப் பயிர்களின் விதைகள்
  7. பிற இரக விதைகள்
  8. அளவு குறைந்த விதைகள்

அறுவடைக்குப்பின் சுத்திகரிப்பின் போது களையப்படும் பொருட்களின் செயல் வழிப்படம்

அறுவடை செய்யப்பட்ட விதைகள்

கதிரடித்தல், ஓடு நீக்குதல், உலர்த்துதல்
உயிரற்ற பொருட்கள் சாதாரண களை விதைகள்
நச்சு களை விதைகள் பிற பயிர் விதைகள்
வீண் விதைகள் பிறஇரக விதைகள்
சிதைந்த விதைகள் அளவு குறைந்த விதைகள்
 
  1. தூய்மையானது
  2. தரம் பிரித்தது
  3. நேர்த்தி செய்யப்பட்டது
 
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam